கீற்றில் தேட...


அல்பகல் உழை!
ஆற்றல் விழை!
இன்னல் களை!
ஈதல் விளை!
உறக்கம் கலை!
ஊழல் தொலை!
எள்ளுவார்ப் பிழை!
ஏற்பன இழை!
ஐயம் குலை!
ஒண்டமிழ் முழக்கு!
ஓரவஞ்சம் விலக்கு!
ஒளவியம் பாழ்!
அஃகாது வாழ்!!

தொ.சூசைமிக்கேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)