அமாவாசை சோற்றை
வெறுக்கும்
அக்ரஹாரப் பூனைகள்
ஆடிக்காற்றில்
மீன் வாசனை.

- சதீஷ் குமரன்

Pin It