மழை வரும் என
நன்றாகவே தெரிந்தும்
குடையை என்னிடத்தில்
கொடுத்துவிட்டு
விடைபெறும் அவளின்
காதலை
கொட்டித் தீர்த்தது
கோடை மழை
கொடை மழையாய்...

- சதீஷ் குமரன்

Pin It