விட்டுவிடுதலையாகிப் பறக்கிறது
நீர்க்கூட்டை விட்டு
உள்ளானுக்குத் தன்னை
ஒப்புக்கொடுத்த மீனொன்று.

***

நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர் மரபணுவும்
மாற்றப்பட்டுள்ளது.

- சதீஷ் குமரன்

Pin It