அம்மா தன் அச்சு அசலான அன்பை சொல்லத் தெரியாமல் வார்த்திருந்தாள் அச்சு அசலைவிடவும் அழகான அச்சு முறுக்குகளை.
- சதீஷ் குமரன்