கீற்றில் தேட...

கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும்
இறைந்து கிடந்த
பாசிமணிகளையும் சீப்புகளையும் தாண்டி
சாறுவடிந்த அந்த பிஞ்சு கைகளுக்கு ...
எங்கிருந்தோ பறந்துவந்த
கலர்மிட்டாய் தாள்களே
ஆச்சர்யம் தந்துகொண்டிருக்கிறது
இப்பவும் கூட...

- இந்து