நிறைவேற்றிவிட்டேன்...

அலமாரி புத்தகங்களை

ஒழுங்காய் அடுக்குவதென்ற

புத்தாண்டு உறுதியை.

அடுக்கிய புத்தகங்களை

ஒழுங்காய்ப் படிப்பதென்ற

பல்லாண்டு உறுதியை...?

 

Pin It