இந்தியனாக இருக்கச் சொல்கிறான்
ஒருவன்...
மற்றொருவனோ திராவிடனென்று
பெருமைபட்டுக் கொள் என்கிறான்...
தமிழன் என்று சொல்
தலை நிமிர்ந்து நில் என்கிறான் 
இன்னொருவன்...
அடைகாத்துக் கொள்ளும் அடையாளங்கள்
ஆதாயம் இருப்பவனுக்கே...
மலமும், சிறுநீரும் வாழ்கையாகி 
பொதுக்கழிப்பிடமே வீடாகிப்
போன எனக்கு...
எல்லா மயிரும்
ஒரே மயிர்தான்.

- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
மால்கம் X ஃபாருக்
மிகவும் சிரப்பான கவிதை -வாழ்த்துக்கள்
jeevalakshmi
miga sariya karuthu! kavithai arumai!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.