kudankulam_rally_624

kudankulam_rally_620

kudankulam_rally_621

kudankulam_rally_622

kudankulam_rally_623

Comments

1 comment

1
கி.பிரபா
அணு உலை வேண்டாம்! அது நம் உயிருக்கு உலை. இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முடியும் இந்தியர்களால். குறிப்பாகச் சொன்னால் தமிழர்களால். எங்களைக் காவு கொடுக்கவும் ஆயத்தமாகவே உள்ளோம். எங்களின் போராட்டத்திற்கு உரிய உண்மைகள் முழுவதையும் தெளிவாக அரசு ஏற்றுக் கொண்டு அதற்கு உரிய வகையில் செயல்பட்டால் மட்டுமே.இன்றைய சூழலில் நம்மை அரசு பொம்மையாக மட்டுமே எண்ணுகிறது. இதை முறியடிக்க எங்கெல்லாம் முறையான போராட்டங்கள் அணு உலை தொடர்பாக நடக்கின்றனவோ அங்கெல்லாம் நாம் கூடுவோம். அச்சப்படும் அரசிடம் பணிய வேண்டாம். நம் உழைப்பில் பிழைக்கும் அரசின் போக்கைக் கண்டிக்கத் தவறிவிட்டால் நமக்கு நாமே திட்டம் எனச் சொல்லி நம் கையிடம் கொள்ளியைக் கொடுத்து நம் தலையில் வைக்கத் துணிந்து விடும் அரசு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.