இடம் : இடிந்தகரை

நாள்: 10.06.2012, ஞாயிறு காலை 10.00 மணி.

வாழ்த்துரை வழங்குபவர்கள்

திரு. பெ.மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி.

திரு. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

பேராசிரியர். தீரன், மாநிலத் தலைவர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி

திரு. கா. கோபிநாத், மாநில செயலாளர், இளைஞர் பாசறை

திரு. கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடக் கழகம்

திரு. மீ.த.பாண்டியன், இந்திய பொதுவுடைமைக் கட்சி( மார்க்சிஸ்ட்-  லெனிஸ்ட்) -மக்கள் விடுதலை

திரு .அரிமாவளவன், தலைவர், தமிழர் களம்.

திரு. சேவியர், மாநில குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமைக் கட்சி

திரு. எஸ். எம் . ராபீக் அகமது, பொதுச் செயலாளர், சோசியலிஸ்ட் டெமோகிராட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா

திரு. அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளார், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.

திரு. அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

திரு. செந்தமிழன், திரைப்பட இயக்குனர்

திரு. செந்தில், ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ் இயக்கம்

திரு. எம்.சி.கார்த்திக், நெல்லை மாவட்ட செயலாளர்,விடுதலை சிறுத்தைக் கட்சி

வழக்கறிஞர். ரமேஷ், இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய லெனிஸ்ட்

திரு. லேனா குமார், நெல்லை மாவட்டம், மே17 இயக்கம்.

வழக்கறிஞர். சிவக்குமார், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

வழக்கறிஞர். செந்தில், நெல்லை மாவட்ட செயலாளர், நாம் தமிழர் கட்சி.

அனைவரும் வருக ! போராட்டம் வெல்க!

- அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.