நாள்: 11.11.2011, வெள்ளிக்கிழமை, நேரம் : 6.00 – 9.30   
 
இடம்: செயின்ட் ஜோசப் ஒர்கர்ஸ் சர்ச், மகாலிங்கபுரம், லயோலா கல்லூரி பின்புறம்
 
சிறப்பு பேச்சாளர்கள்:
 
தோழர் சோழநாடன், தமிழ்நாடு மக்கள் பேராயம்
 
தோழர் சுந்தராஜன், பூவுலகின் நண்பர்கள்
 
மருத்துவர் புகழேந்தி, கல்பாக்கம்
 
தோழர் மனோதங்கராஜ், கூடங்குள அணு உலைக்கெதிரான போராட்டக்குழு
 
தோழர் சதிஷ்
 
மருத்துவர் ரமேஷ்
 
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழ்நாடு மக்கள் பேராயம் (9042274271/9444204740)

Comments

3 comments

3
கி.பிரபா
கொலைகார அணு உலைகளை இழுத்து மூடுவோம் - அரங்கக் கூட்டம் நடைபெற வாழ்த்துகள். அனைவரின் ஒற்றுமையால் அணு உலை திட்டத்தை அப்புறப்படுத்துவோம். இன்றைய சூழலில் என்னால் கலந்துக் கொள்ள முடியாத நிலை.இருப்பினும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை முறியடிக்க ஓரளவு செயல் பட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஊதும் சங்கை ஊதி, ஊதி உண்மையை எடுத்துரைத்து முற்றிலும் ஒழிக்கப் பாடுபடுவோம். செய்தக்க அல்ல செயக்கெடும்;செய்தக்க செய்யாமை யானும் கெடும் அல்லவா! ஆகவே வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்தே ஆகவேண்டும்.
sami
Many a times we talk about the Global Warming, Climate Change, Ecological Concern and so on.......Even Our Country represents in many of the World Level conferences............even then we are not serious about what we posses, and what the technology that we use to day........... as am a citizen of india, we need to look for the alternative power production in order to killing and destructing the ecological sources and need to protect the human life.......sami
sami
அனு உலைகலை அழித்து வேரு வழிகலில் மின்சாரம் உருவாக்குவொம். சாமி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.