நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன் அப்போது ஒரு வீட்டில் தங்கினேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன் அவர்கள் தங்களை என்றார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன் "நாங்கள் உண்மையான கணவன் – மனைவியாகத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்'' என்றார்கள். எவ்வளவு காலமாக? என்று கேட்டேன்.

"எட்டு மாதமாக'' என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா?பதிவிரதம் பேசி,பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?                          

 தந்தை பெரியார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.