இந்திய ஒன்றிய அரசு நாற்பத்து அய்ந்து பல்கலைக் கழங்களை நடத்தி வருகிறன்றது. ஒன்றிய அரசு வேலைகளில் 1992 முதல் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு இருந்தும் வெறும் 4 விழுக்கட்டினர் மட்டுமே பணி நியமனம் பெற்றுள்ளனர். கீழ்க்காணும் தகவல் ஒன்றியக் கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ்சேகர் மக்கள் அவை உறுப்பினர் சஞ்சீவ் குமார் சிங்கரி எழுப்பிய வினாவிற்கு 27.07.2023 அன்று அளித்த பதில்.

பொதுப்போட்டி என்றப் பெயரில் பார்ப்பனர்களும் உயர் சாதியினருமே 85 விழுக்காட்டு இடங்களை அபகரித்து அனுபவத்து வருகின்றனர். கீழே உள்ள விவரம் 01.04.2023 அன்று உள்ளபடி...reservation in central govt institutions

Pin It