Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Vizhippunarvu
Vizhippunarvu Logo
செப்டம்பர் 2007
பதிவுகள்
பெண்திரை-2007

இன்றைய சமூகத்தில் திரைத்துறையில் எண்ணற்ற பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். திரை இயக்குனர்களாக எண்ணற்ற பெண்கள் உருவாக வேண்டிய அவசியமும், இச் சமூகத்தின் மீதான அவர்களது அக்கறையும் முக்கியமான தேவைகளாக நம்முன் இருக்கின்றன.

இதற்கான முதல் முயற்சியாக சிறந்த திரைப்படங்களை உருவாக்கிய பெண்களையும், அவர்களது திரைப்படங்களையும் இச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் சென்ற ஆகஸ்டு 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையில் ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம் சார்பில் ‘சர்வதேச பெண். இயக்குனர்களின் திரைப்பட விழா’ நடத்தப்பட்டது.

‘பெண் திரை 2007’ என்ற இந்த விழாவில் முழு நீளப்படங்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள் என 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கத்தைச் சார்ந்த பெண்கள் ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்த படங்கள் திரையிடப்பட்டன. அதன் பின்பு படங்கள் குறித்தும், படத்திற்காக அதன் பெண் இயக்குனர்கள் தேர்ந்தெடுத்த ‘கரு’ குறித்தும், திரைப்படம் என்ற துறை வாயிலாக அவர்கள் பயன்படுத்திய நவீன தொழில்நுட்பம் குறித்தும் பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களாய் பகிர்ந்துக் கொண்டனர்.

லீ ஜியோங், அபர்ணா சென், தீபா மேத்தா, வறானா மக்பல்பஃப், மார்க்கரெத்தா, ஃபாண்டிபிராட்டா, கீதாஞ்சலி ராவ், டிம்பிள் பிவுரகா தத்தா, ஆர்.ரேவதி, வசுதா ஜோஷி, இன்லால், நடாவா மென்டோன்கா, வுமீரா போன்ற இயக்குனர்களின் படங்கள் திரையிடப்பட்டன.

முடிவில் இயக்குனர்கள் ரேவதி, டிம்பிள், கீதா இளங்கோவன் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

விழாவினை கூடு பெண்கள் வாசிப்பரங்கம் சார்பில் சாலை செல்வம். கீதா, இந்திரா மற்றும் ரஞ்சனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com