Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vizhi
VizhiVizhi logo
டிசம்பர் 2007

அன்புக் கடன்
வே. இராஜகுணா, காயிதே மில்லத் கல்லூரி

Mother உன் கருவறையில் இடம் கொடுத்து
உடலினுள்ளே உயிராய் வளர்த்து
செல்வமெனப் பெற்றெடுத்து
இரத்தத்தை உணவாக்கி
பாசமெனும் மலர்கோர்த்து
உன் புனித அன்பால்
என்னை வளர்த்த அன்னையே!

உன் ஆசைதான் என்ன?
இந்த பூத உடல் அழிந்து
இயற்கையோடு கலந்தாலும்
என் ஆத்மா மட்டும்
நன்றி சொல்லும்
என் தாயே உன் அன்புக் கடனுக்காக...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.