Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2007

வடுக்கள்
பிரேம பிரபா

உனக்கென்ன
ஒரு சொல்
வீசி விட்டுப் போகிறாய்
வேர்கள் கிளைத்து
இறக்கைகள் படர்த்தி
திசைகள் மாறி
பார்வையின் நுகர்வை வேரறுத்து,
சுவாசத்தின் தடம் புரண்டு,
வெற்றுடல் சுமந்து,
மாலையில் மௌனத்துடன்
உன்னை வரவேற்க
மென்விரல் பற்றி
புதுச்சினேகம் வளர்த்து
உடன் மன்னிக்கவும் மன்றாடுகிறாய்.
கடந்து போகிறது நம் வாழ்க்கையும்
சொற்களைச் சுமந்த
வடுக்களையும்
வடுக்களுடன் என் மனமும்
மன்னிப்பைச் சுமந்த வடுக்களுடன்
உன் தோள்களும்.


Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP