|
சுடர் ஆய்வுப் பரிசு - தேர்வான கட்டுரைகள்
நா.மெல்பின் ஆன்றோ - நாட்டார் வழக்காற்றியல் மார்க்சியம் அறிவியல்
அன்பாதவன் - தலித் இலக்கிய நோக்கில் தமிழ்ச் சமூகம்
ம.ராசசேகரன் - இந்திய சுற்றுப்புறச் சூழல் - வேதனையின் சுவடுகள்
தி.ஜுலியன் - கூத்தங்குழியில் தீ தாண்டுதலும், தேங்காய் செண்டும்
சிலம்பு நா.செல்வராசு - வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல்மண முறைகளும்.
பரிசளிப்புவிழா ஒசூரில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பங்கேற்றவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருவி தமிழ் ஆய்வுமையம், மதுரை-3
புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|