Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthuvisai
அக்டோபர் 2005
தலையங்கம்



ஆசிரியர் குழு

ச. தமிழ்ச்செல்வன்
நாறும்பூநாதன்
ஜா. மாதவராஜ்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
கமலாலயன்

நிர்வாகக்குழு

ந. பெரியசாமி
ப. சிவகுமார்
சி. சிறி சண்முகசுந்தரம்
இரா. ரமேஷ்

ஆசிரியர்

ஆதவன் தீட்சண்யா

படைப்புகள் / நன்கொடை அனுப்ப:

PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA

pudhuvisai@yahoo.com
சமூக அக்கறை என்பது ஒரு அடைமொழியைப் போல துருத்திக் கொண்டிருக்கிறது தமிழக கலை இலக்கியச் சூழலில். அல்லது அண்டை அயலாரை கண்ணெடுத்தும் பாராது சொந்தப் படைப்புக்குள்ளேயே புதைந்தும் புளகித்தும் தன்னிலை மறப்பதாயும் இருக்கிறது.

மோவாயைச் சொறிந்தும் மோட்டுவளையை வெறித்தும் உன்னத இலக்கியம் படைத்துவிட முடியும் என்கிற அபத்தக் கற்பிதங்கள் உண்மையெனத் திரிகின்றன.

சமகால நவீன இலக்கியத்தின் மகா கர்த்தர்களை கொண்டாடிக்கொண்டே அவர்கள் சொந்த வாழ்வில் படைப்பில் காத்திரமாய் வெளிப்படுத்தும் சமூக அக்கறையை வரலாற்று ஞானத்தை பண்பாட்டு அடையாள தனித்துவத்தை அரசியல் செயல்பாட்டை இருட்டடிப்புச் செய்வதும்கூட இங்கே நிகழும் மோசடிகளின் இன்னொரு முகமாய் வெளிப்படுகிறது.

ஒரு எளிய மனிதனின் வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டிருக்கும் சமூகத்தின் கொடூரத்திலிருந்து தான் தப்பித்துவிடமுடியாது என்பதை அறிந்திருந்தும் தன் படைப்பின் வழியே அதை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்கு யாரொருவர் கூறும் வியாக்கியானமும் மதிக்கத்தக்கதல்ல.

இங்கேதான் மாறுபட்ட படைப்பாளுமைகளோடு பிரளயன் வருகிறார். நிற்க நேரமின்றி இயங்கிக்கொண்டே இருப்பவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் தரும் வெளிச்சம் தமிழ் கலை இலக்கிய, பண்பாட்டுச் சூழலில் புதிய விவாதங்களை முன்னெடுப்பதாய் உள்ளது. இந்த நம்பிக்கையோடு அவரது பகிர்வுகளை விரிவாக பதிவு செய்திருக்கிறோம்.

ஆகஸ்ட்-05 இதழ்
ஜூலை-05 இதழ்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP