|
சுடர் ஆய்வுப் பரிசு
தலித்தியம், பெண்ணியம்
நாட்டுப்புறவியல்
சமூகவியல், மானுடவியல்
அறிவியல், சூழலியல் - ஆகிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
தேர்ந்தெடுக்கப்படும் 5 கட்டுரைகளுக்குத் தலா ரூ. 2000 சுடர் ஆய்வுப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
கட்டுரை இதுவரை எந்த நூலிலும் பத்திரிகையிலும் இடம் பெறாததாக இருக்க வேண்டும்.
பக்க அளவு 12 முதல் 16 வரை. ஒருவரே எத்தனை கட்டுரைகளையும் அனுப்பலாம்.
30-06-2006 - க்குள் கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி:
புதுவிசை, பி.2, BSNL ஊழியர் குடியிருப்பு, ஓசூர்- 635 109. 04344/244933
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|