|
ஒசூர் குறிஞ்சி பிலிம் சொசைட்டி நடத்தும்
குறும்பட/ஆவணப்பட போட்டி - 2006
படங்கள் 2004-2005ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் மூன்று படங்களுக்கு பரிசுத் தொகை தலா ரூ.2000
சுயகுறிப்பு, தொழில்நுட்ப விவரங்களுடன் படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31 மே 2006
முகவரி:
புதுவிசை, பி.2, BSNL ஊழியர் குடியிருப்பு, ஓசூர்- 635 109. 04344/244933
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|