Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Vadakku Vasal
Vadakku VaasalVadakku Vaasal
ஆகஸ்ட் 2007

ஜோதி பெருமாள் கவிதைகள்


அருவியாய் வீழ்ந்து சிதறி
காட்டாறாய்ப் பெருக்கெடுத்து
சமவெளி ஆற்றின் வேகத்தில் நிதானித்து
கவனம் திரும்பிய அந்தக்
கலவிமுடிவின் நொடிகளில்
மின்னலாய் மனதுள்
தோன்றி மறைகிறது
மாலையில் கேள்வியுற்ற
உறவினள் மரணம்
குறுகுறுத்த மனவெளியில்
படபடத்துக் கடக்கின்றன
சமாதானப் பறவைகள்
பின்னது இயற்கையெனில்
முன்னதும் அதுவேயெனக் கூவிபடி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.