Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் டிசம்பர் 2007

ஊடக அறிமுகம்:
பவா சமத்துவன்

ஊடகம் என்பது நமக்கு அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகளாக ஆகிவிட்டன. ஊடகம் தன் பயணத்திற்குகேற்ப பல வடிவங்களை மனிதர்கள் மூலமாகக் கண்டு கொண்டன. மனிதர்களுக்குச் செய்திகளைத் தெரிவிக்க, துண்டறிக்கை, ஊர்களில் கூட்டம் போட்டுத் தெரிவிப்பது, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி என்று தன் கிளைகளை நீண்டு பரப்பியுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை சினிமாவும், இன்றைக்கும் தொலைக்காட்சியும் மனிதர்களுக்குப் பிரமிப்பாகவும், ஆச்சிரியமானதாகவும், திகிலுட்டுவதாகவும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பவா சமத்துவன் எழுதிய தொலைக்காட்சி உலகம் என்ற நூல் தொலைக்காட்சியைப் பற்றி முழுமையாக நமக்கு அறிமுகம் செய்கிறது.

தொலைக்காட்சி நிகழ்சிகள், தயாரிக்கும் விதம், ஊழியர்களின் எண்ணிக்கை, ஊழியர்களுக்கு வேலை முறை, தொலைக்காட்சியின் நிர்வாக அமைப்பு ஆகியவைகள் பற்றி விளக்கமாக எளிய தமிழில் கூறப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியின் பங்களிப்பவர்களின் நேர்காணலும், அந்த நிகழ்ச்சியின் கரு உருக்கொண்ட சுவராசியங்கள், இந்தி நடிகர் அமிதாப் விழுந்து தொலைக்காட்சியினால் எழுந்த ரகசியம், பிராணய்ராய் செய்தியைக் கொடுக்கும் ரகசியம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு, இயக்கம் பார்வையாளர்கள், படத்தொகுப்பு என்று எல்லாத் தொழில்நுட்ப விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஊடகம் சார்ந்த மனிதனுக்கும். ஊடகம் சாராத மனிதனுக்கும் இந்த நூல் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

தொலைக்காட்சி உலகம்

ஆசிரியர்: பவா. சமத்துவன், விலை: ரூ. 300,
வெளியீடு: புதுயுகம் செய்முறை செம்மையாக்கம்,
72/40 ஒ. வி. எம். தெரு, சேப்பாக்கம், சென்னை - 5.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP