Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
நூல் மதிப்பீடு - சிவப்பு ஏடு
கதிர்நிலவன்

1983 தொடங்கி 2007 வரையில் மதுரைப் பகுதியில் சாதி எதிர்ப்புக்காகப் போராடியதால் கொல்லப்பட்ட 27 பேரின் ஒளிப் படங்களோடு கூடிய அரிய வரலாற்று ஆவணம். 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் இழப்புகளையும் ஒருசேர முன் வைக்கும் இத்தொகுப்பே தமிழில் தொடக்க முயற்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாற்றுப் பதிவுக்காக ‘சிவப்பு ஏடு' என்று ஒன்றையும், "கறுப்பு ஏடு' என்று ஒன்றையும் பராமரிக்க வேண்டும். சாதி ஒழிப்பில் உயிர் நீத்த போராளிகளைச் சிவப்பு ஏட்டிலும் சாதி ஆதிக்கக் கொலைகாரர்களைக் கறுப்பு ஏட்டிலும் பதிவு செய்ய வேண்டுமென முன்பு ஒரு முறை தொல். திருமாவளவன் கூறியதை நினைவுபடுத்தும் முயற்சியாக "சிவப்பு ஏடு' என்று இதற்குப் பெயர் வைத்ததாக இந்நூலின் ஆசிரியர் வணங்காமுடி அ. தமிழ்முரசு விளக்குகிறார். சாதி ஒழிப்பில் முனைப்பு கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது.

வெளியீடு : வணங்காமுடி பதிப்பகம்
புரட்சியாளர் அம்பேத்கர் தெரு. பெரிய ஊர்சேரி. அலங்காநல்லூர் (வழி).
மதுரை 625 502. செல் : 9787494632


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.