Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2008

எச்.ராஜாவின் பார்ப்பனத் திமிர்


பி.ஜே.பி.யின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எச்.ராஜா சென்னை, எம்.ஜி.ஆர்.நகரில் அண்மையில் பேசிய பேச்சிலிருந்து...

• ஆங்கிலேயர்களின் நேரடி கைகூலிகள் தி.மு.கவினரும், நீதிக்கட்சியை சார்ந்தவர்களும்.

• கடலூரில் நடந்தது மாநாடா, கழிசடைக் கூட்டமா? கருணாநிதி குடும்பத்தை தவிர வேற யாராவது மேடையில இருந்தாங்களா? நடுவுல கருணாநிதி ஒரு பக்கம் இராஜாத்தியம்மா, இன்னொரு பக்கம் தயாளு, இந்த பக்கம் அன்பழகன், அந்த பக்கம் துரைமுருகன், அந்த பக்கம் கயல்விழி, இந்த பக்கம் கனிமொழி மேடையில இருந்த ஏழு பேர்ல ஐந்து பேர் கருணாநிதியினுடைய மூணு தலைமுறை.

• உண்மையாகவே மத நம்பிக்கை இருக்கிறவனுக்குதான் சுயமரியாதை இருக்குங்கிறத திராவிட இயக்கங்கள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.

• போலிஸார்கள் என்ன வேணுமுன்னாலும் பண்ணுவார்கள். எமர்ஜென்சியில் இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆட்டம் போட்ட அதிகாரியெல்லாம் நமக்கு தெரியாதா? மொரார்ஜி தேசாய் வந்தபிறகு என்ன ஆனாங்க அப்படி பண்ணிடுவேன். அது சேதுவாக இருந்தால் என்ன சேது சமுத்திரமானால் என்ன நமக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை.

• வேற ஒண்ணும் காரணமில்லை பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் சமூக விரோத, தேச விரோத, கலாச்சார விரோத கருணாநிதியின் கீழ் போலிஸ் எப்படி இருக்கும் மன்னர் எவ்வழியோ, மக்கள் அவ்வழி, மோசமான முதலமைச்சர், காவல்துறை மோசமாத்தான் இருக்கும்.

• பொண்டாட்டி கழுத்துல கட்டின தாலி, பொண்டாட்டி வக்கிற பொட்டுல நம்பிக்கை இருக்குன்னா போலிஸ் தி.க. கார பயல்களை ரோட்டுல விட்டு அடித்திருக்க வேண்டும். தரங்கெட்டவர்கள், மானங்கெட்டவர்கள் போகட்டும் ஆறுமாதம் தானே.

• கருணாநிதியைத் திரும்ப கம்பி எண்ண வைக்கல, பி.ஜே.பி. சர்க்கார் இல்ல.

• இந்து மதவிரோதி கருணாநிதி கேடு கெட்ட ஆட்சி இருக்கையில் இவ்வளவு தெனாவுட்டா, கொழுப்பா, திமிரா இந்துக்களுக்கு எதிராகவா நடவடிக்கை எடுக்கிற

• தந்தை பெரியார்ன்னு சொல்றாங்க அந்த தந்தை பெரியார் எப்படிப்பட்ட நபர் தெரியுமா? எவ்வளவு கேவலமானவன்னு தெரியுமா? பகுத்தறிவுவாதியா? சீர்திருத்தவாதியா? கேடு கெட்ட ஜென்மங்கள், சமூக விரோத சக்திகள் - மிக மோசமான இழிந்த ஜென்மங்கள், ஈவெரா அவன் பாரம்பரியத்துல வந்த அத்துனைப் பேரும், தி.க. காரனும் அடப்போடா வீரமணிப் பொண்டாட்டி எப்படி செத்துப் போனான்னு அங்க போய் கேளுங்கடா, இதை மூடி மறைச்சதுனால அவனுக்கு ஜால்ராவா.

• யார் அந்த ஈ.வெ.ரா? பெரிய பகுத்தறிவு பகலவனா? அடிப்படை அறிவே இல்லாத ஆளு, வெள்ளைக்காரன் கைக்கூலி, தேசத் துரோகி, அன்னியனின் அடிவருடி ஈ.வெ.ரா முழுக்க தெரிஞ்சிக்கனுமுன்னு சொன்னா தமிழர் தலைவர் ஈ.வெ.ரா. தமிழரே இல்லை கன்னட நாயக்கர். சாமி. சிதம்பரமுன்னு ஈ.வெ.ரா உடைய சிஷ்யப்பிள்ளை. ஆர்.எஸ்.எஸ். காரன், பிஜேபி காரன் எழுதல, சாமி சிதம்பரம் எழுதின வரிகளை சொல்றேன். இந்த புழுத்த ஜென்மங்களை எல்லாம் நடமாட விடுறதே தப்புங்கிறேன் நான். இந்த நாட்டுல பெண்ணுக்கு ஆபத்து, மானத்துக்கு ஆபத்து, திமுக காரனையும், திக காரனையும் எல்லாம் ரோட்டுல நடமாட விடுறது ஆபத்து.

• ஆன்டி சோசியல் எலிமன்ட் சாமி சிதம்பரம் புத்தகத்தை வைத்து அவனை எல்லாம் உள்ளே தள்ளணும் அதைவிட்டுட்டு நம்பளை ஏன் தள்றது.

• சிதம்பரனார் எழுதுகிறார் ஈவெரா மைனர் வாழ்க்கையை வாழ்ந்தார். தினந்தோறும் விலைமாதர் வீட்டில் புகுந்து வருவார். ஈவெராவை விட ஈனஜென்மம், சமூக விரோதி எவனாவது உண்டாய்யா... உன் சாமிசிதம்பரம் மேலே கேஸ் போட்டுட்டு என்கிட்ட வரட்டும். விலைமாதர்களோடு காவேரி ஆற்றங்கரையிலே நண்பர்களோடு கும்மாளம் அடிப்பார். அப்படி கும்மாளம் அடிக்கும்போது அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வருமாம்.

• தாய் தந்தையாருக்கு தெரிந்தால் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாகம்மையைச் சமைக்கச் சொல்லி பின் கதவு வழியாக வரும்

• கலாச்சார துரோகிக்கு கட்சியாம், அமைப்பாம் அன்றைக்கு இருந்த இந்துக்கள் சரி இல்லை. இப்ப நாங்க சொல்லி சொல்லி கொஞ்சம் இந்துக்களுக்கு உணர்வு ஊட்டி உள்ளோம். இன்னும் பத்தாண்டு காலத்திற்குள் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது, அது இருந்த இடத்தில் புல்பூண்டு முளைத்திருக்கும். இது நடக்குதா இல்லையா பாரு?

• பெரியார் பெயரை சொல்லாதே தப்பு, தேசத்துரோகி, வெள்ளைக்காரன் கைகூலி. 1947 சுதந்திரத்தை துக்க நாள் என்று அறிவித்து கருப்புக் கொடி ஏற்ற சொன்ன தேசத் துரோகி, அவன் பெயரை சொல்றவன் எல்லாம் தேசத்துரோகிகளா பத்து வருடத்தில் கொண்டு வந்து விடுவோம்.

• பெண்களைப் பற்றி பகுத்தறிவு பகலவன் கருத்து பெண்கள் திருமணம் செய்யக் கூடாது. ஓட்டலில் விருப்பப்பட்ட உணவைச் சாப்பிடுவது போல விருப்பப்பட்டவனோடு இருக்க வேண்டுமாம்.

• கண்ணகி மோசமான கற்புடையவள் ஒரு பக்கத்து மார்பை தூக்கி எறிந்தால் மதுரை பற்றி எரிந்ததாம். மார்பகம் என்ன பாஸ்பரஸ் உருண்டையா என்று கேட்டவன். தமிழின துரோகியல்ல, தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியின்னு சொன்னவன்தானே ஈவெரா. சொன்னவன் நாக்கை, அறுத்தால் தப்பு உண்டா. இந்து மத விரோதிகளை நடமாடவிடக்கூடாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com