Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
அக்டோபர் 2008
தெற்குக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்!
த. கருணைச்சாமி

கால்வாய் திறந்தே கப்பல் விடுவோம்
முழுவாய் திறந்தே முழக்க மிடுவோம்
வாய்கிழியப் பேசிவம்புக் கிழுப் போரின்
வாய்கிழிப் போமவரைப் போய் ஒழிப்போம்
எம்மா நிலத்துக்கும் பயன்தருந் திட்டம்
எடுத்து முடித்தலெங் கடமை யன்றோ?
சேதுக் கால்வாய்க்குத் தடைக ளிடுவது
சூதுக் கும்பலின் மடமை யன்றோ?
அம்மா நிலமென் றொன்றுண் டென்னில்
அங்கே போயவர் கத்தட் டுமே
அம்மா நிலத்தவர் ஆதர வளித்திடில்
அங்கே போயவர் எத்தட் டுமே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com