சுயநிதி...
தெ.சுந்தரமகாலிங்கம்
திருமகளைக் கொண்டு
கலைமகளை வாங்கி
கலைமகளை விற்றுத்
திருமகளைப் பெருக்கக்
கவின் பெருகு
நவீன ஆலயங்கள்!
இடமாறு தோற்றப்பிழை
புறம்போக்கை வளைத்துப்போட்ட
கல்வித் தந்தை திட்டுகிறார் ஏழையை:
"போடா, புறம்போக்கு!"
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|