Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
தேங்காய் வெங்காயத் துவையல்

தேவையான பொருட்கள்:

தேங்காய்த் துருவல் - ஒரு கை
கொத்தமல்லித் தழை - 2 கை
சிறிய பூண்டுப்பற்கள் - 5
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 7
நறுக்கிய இஞ்சி - கால் ஸ்பூன்
புளி - நெல்லியளவு
கறிவேப்பிலை - 15இலைகள்

செய்முறை:

புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும். பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்து மையாக அரைக்காமல் ஒன்று பாதியாக அரைப்பது போல அரைக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.