Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
புளித் துவையல்

தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 8
புளி - எலுமிச்சங்காய் அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுச் தாளித்து எடுத்து வைக்க வேண்டும். மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் வறுத்து வைத்த கடுகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்து அரைக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.