Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
சுக்கு களி

தேவையான பொருட்கள்:

• புழுங்கலரிசி -- 1 கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
• சுக்கு -- ஒரு பெரிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
• ஏலக்காய் -- 1
• எண்ணைய் -- 100 கிராம்
• கருப்பட்டி வெல்லம் -- 100 கிராம் (தட்டிக் கொள்ளவும்)

செய்முறை:

• சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் நைசாக ஆட்டிக் கொள்ளாவும்.
• வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.
• வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
• அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும்.
• பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்குக் கொடுப்பார்கள்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.