Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
பொரிச்ச குழம்பு

தேவையான பொருட்கள்:

வேக வைக்க: பாசிப் பருப்பு - 1.5 டேபிள் ஸ்பூன்
கத்தரிக்காய்/முருங்கைக்காய்/அவரைக்காய் = ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து = 200 கிராம்
அரைத்துக் கொள்ள:
சிவப்பு மிளகாய் : 6
சீரகம் : 1 ஸ்பூன்
தேங்காய்ப் பூ : 1.5 டேபிள் ஸ்பூன்
பூண்டு பல் : 3
சின்ன வெங்காயம் : 9
குழம்பில் கடைசியில் சேர்க்க :
1 எலுமிச்சம்பழம் - சாறு எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க:
நெய்: 1 டீ ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிது
சீரகம் - 1 டீ ஸ்பூன்
உப்பு : ருசிக்கு தகுந்தபடி


செய்முறை:

பாசிபருப்புடன் நறுக்கிய காய்களை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், தேங்காய்ப்பூ, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்
வெந்த பருப்பு, காய்களுடன் அரைத்தவற்றை சேர்த்து, குழம்பு பதத்துக்குக் கரைத்து, அடுப்பில் வைக்கவும்.
3 முறை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ரொம்ப நேரம் கொதித்தால், குழம்பு கடுத்துப் போய் விடும்.(ருசி மாறி விடும்)
பின் வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளித்துக் குழம்பில் சேர்க்கவும்.
இன்னும் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு, வெடித்ததும் அதையும் குழம்பில் சேர்க்கவும்.
கடைசியாக எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கவும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.


Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Puramboakku
2008-11-16 09:32:00
puramboakku@gmail.com

Very good receipe. But the better vegetable for Poricha kulambu is Snake gurad , than any thing else!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP