Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்
முட்டை - 1
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை தலை, தோல், குடல் நீக்கி சுத்தமாகக் கழுவவும். அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகுத்தூள், முட்டை, மைதா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஊற வைத்த இறாலை போட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.