Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

சிக்கன்: 250 கிராம்
மைதா மாவு: 150 கிராம்
மிளகாய் தூள்: 2 கரண்டி
மஞ்சள் தூள்: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: 500 மி.லி.

செய்முறை:

எலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கின துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பவுடராக கலந்து வைக்க வேண்டும். பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மைதா பவுடரில் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். இளம் சூட்டில் வைத்து பொரித்து எடுப்பது நல்லது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.