என்னைத் தேடுதல்
- ஆ.ரெஜில் லிவிங்ஸ்டன்
இழிவானவன் எங்கிருப்பான்
என்று நான் இப்புவனமெங்கும் தேடினேன்
பார்க்கவில்லை
இறுதியில்
என்னுள்ளே தேடியபோது
என்னைவிட மிக
இழிவானவன் வேறுயாரும்
இப்பிரபஞ்சத்தில் இல்லை என்பதைக்
கண்டடைந்தேன் நான்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|