Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2006
கவிதை

எதார்த்த தூது
சூ.ம.செயசீலன்

கிழக்கு இமை
சூரியக் கண்ணை
உள்ளிழுத்து மூடுவதை
இமைமூடாது பார்த்தும்
மனக்கண்ணில் எப்போதும்
நிழலாடுகிறது அந்தக்காட்சி
அருகே அமர்ந்து
மலர்வதைப் பார்த்ததும்
சிந்திக்கும் நேரமெல்லாம்
அறியாமலேயே புன்னகைக்கிறது இதயம்
மழைநாள் இரவில்
விழித்தே உறங்கி
விடிந்தும் விடியாமலும் மாடிக்குப்போய்
தலைகுளித்த மரங்களைப் பார்த்ததும்
விழித்துக் கொள்கிறது மனம்





நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.