Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
நவம்பர் 2005
மார்க்சிய சந்திப்பு

2006 ஜனவரியில்- மதுரையில் கழிந்து போன 25 ஆண்டுகளில் மார்க்சியம் சந்தித்த சவால்கள், சோதனைகள், சாதனைகள் குறித்த இருநாள் உரையாடல் அரங்கு இது. பண்பாட்டுத் தளத்தில் செயல்படுகின்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்கேற்கலாம். மார்க்சியத்தோடு உரையாடல் நடத்த விரும்புகின்ற தலித்தியம், பெண்ணியம், தமிழ் தேசியம், சிறுபான்மையினர் தளங்களில் செயல்படுவோர்களும் பங்கேற்கலாம்.

பின்னை நவீனத்துவம், பின்னை காலனியம் போன்றவற்றுடன் மார்க்சியம் தொடர வேண்டிய உரையாடல்கள். அம்பேத்காரியம், பெரியாரியம் உள்ளிட்ட இந்திய மாற்றுச் சிந்தனைப் போக்குகளோடு மார்க்சியம் நடத்த வேண்டிய விவாதங்கள். ஐரோப்பிய சூழலில், மூன்றாம் உலக சூழலில் மார்க்சியம் கொண்டிருக்கின்ற பன்மை அடையாளம், இன்றைய உலகமய சூழலில் மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் இவையெல்லாம் குறித்து இந்த உரையாடல் அரங்கு விவாதிக்க இருக்கிறது.

நுழைவுக் கட்டணம் ரூ.100/-

தொடர்புக்கும் விபரங்களுக்கும்

ஹாமீம் முஸ்தபா
நிர்வாக ஆசிரியர், புதியகாற்று ,
142, வடக்கு வெளிவீதி, யானைக்கல்,
மதுரை-1. பேச: 9894780514


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.