Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
பூ மரம்
ந.பெரியசாமி

தேவையா இது
தலையிலடித்துக் கொண்ட
மனைவியின் ஏளனம். . .

வேற பொளப்பில்ல
இன்னையோட எல்லாம் சரியெனும்
அலட்சியப் பார்வை உதிர. . .

ஆயிரமாயிரம் பூக்களை
முன் கண்டிருந்த போதும்
மனம் லயிக்க
உடலெங்கும் சிறகு முளைத்தது.
கை கொப்புளிக்கத் தோண்டிய
குழியில் நட்ட மரம்
யாருக்கும் தெரியாமல்
மிகு நேர்த்தியாய்
பூத்திருக்க நாளில். . .


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.