Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
என் கழிப்பறைக் கதவு
சு.அசோக்குமார்

என் கழிப்பறைக் கதவு
தாழ்ப்பாளின்றி உள்ளது

கதவைப் பிடித்துக் கொண்டே
இருக்க முடியவில்லை தான்
இருந்தும்
யாராவது ஓங்கித் திறந்து விடுவார்களோ
வயிற்றுக்குள் கூச்சம் தலைவிரித்தாடும்.

யாரோ மெதுவாகத் திறக்கிறார்கள்
என் இருப்பை ஒலியால் தெரிவிக்கின்றேன்.

மறுமுறை திடுமென
காற்று கதவைத் திறந்திருக்கும் போல
ஓங்கிக் கத்திவிட்டேன்.

கழிப்பறைக் கதவைப் போலத்தான்
எல்லாமும் . . . . . . . . . . போல


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.