Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
புத்தக புதிர்


1. ‘மாபெரும் சூதாட்டம்’ நூலின் ஆசிரியர் யார்?
2. அனாரின் சமீபத்திய கவிதை தொகுதி எது?
3. ஜென்மயில் நூலின் ஆசிரியர்?
4. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘பாஸ்கரதாஸின் டைரிக்குறிப்பு’ நூலின் தொகுப்பாசிரியர் யார்?
5. ஈழத்தமிழ்போர் குறித்து பதிவான ‘மரணத்தின் வாசனை’ நூலாசிரியர் யார்?
6. எழுத்தாளர் அம்மணியின் தலித் சிறுகதை தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. நூல் தலைப்பு?
7. ‘விலகிச் செல்லும் நதி’ யாருடைய நூல்?
8. ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ யாருடைய நாவல்?
9. ‘மகாத்மாவும் அவரது இஸமும்’ யார் எழுதியது?
10. ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ எனும் தலைப்பில் தனது சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்திருப்பவர்?


விடைகள்
1. சுரேஷ்குமார் இந்திரஜித்
2. எனக்கு கவிதை முகம்
3. பிரம்மராஜன்
4. முருகபூபதி
5. த. அகிலன்
6. சொப்பு
7. காலபைரவன்
8. தமிழவன்
9. இ.எம்.எஸ். நம்பூதிபாட்
10. கோணங்கி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.