|
சூரியனை நோக்கி!
இர. தங்கபாலு
கிழக்கு
மெல்லச் சிவக்கத் துவங்குகிறது
என் தாத்தாவின்
சுருட்டுக் கங்காய்...
யூகிக்கவியலாத
மரமொன்றிலிருந்து
சிறகடித்துச் சாம்பலாகிறது
பறவையன்று
கண்கூசி
தலைகவிழ்கிறேன் நான்
எங்கோ...
நீண்டொலிக்கிறது
சிறகடிக்கும் ஓசை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|