 |
தவறவிட்ட கனவு
இ.தி. நந்தகுமாரன்
தவறவிட்ட என்கனவை
என் இசைவின்றி
ஒருநாள் தேடியது இரவு
என் கனவைத்
தேடுவதாகக் கூறி
என்னை எழுப்பி
உட்கார வைத்துவிட்டது
அந்த இரவு
ஆனால்
எனக்குக் கிடைத்தது கனவல்ல
தொலைந்து போன
என் கவிதை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Unable to connect to database! Please try again later.
| |