 |
நிதானித்து பயணிக்கிறேன்
'மலை' ரத்தினசாமி
விளம்பரங்களென
கணக்கில்லா
கண்ணீர் அஞ்சலிகள்
சுவர்கள் தோறும்...
தெரிதல்
அறிதல் இல்லை.
என்றாலும்
உற்றுக் கவனித்து
தவிக்கும் மனதுடன்
நிதானித்து
பயணிக்கிறேன்
சில படபடப்புக்களுடன்
நித்தமும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
Unable to connect to database! Please try again later.
| |