Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

எதிர்ப்பு
ப. கார்த்திகேயன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! என்ற
ஐய்யன் கருத்துக் கொண்டு
அன்பினும் மேலானதொன்றும் இல்லை என்று
அந்த அன்பையே உமக்களித்தேன் இறைவா!
எங்கும் நிறைவாய் இருக்கும் நின்னிடத்தில்
பிரதி ஒன்று வேண்டுகிறேன்
மதியிழந்து மதுவின் விரசம் அறியாது
நஞ்சு விளைவிக்க துணிந்துவிட்டான்
எம் குடியானவன்
அவன் பெருமைக்கும் குந்தகம் கண்டுவிட்டான்.
மதி கொண்டு மது ஒழித்து குடிப்பெருமை
நிலைப்பெற இவன் விளைத்திட
ஏகு செய்வாய் எம்பெருமானே.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.