Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

ஹைக்கூ
ஆர். அஸ்லம் பாஷா, ஆம்பூர்.

1
வாங்குபவனைப்
பார்க்கின்றன
ஆட்டுத் தலையின் கண்கள்
2
ஊதுவத்தி வாசம்
பக்கத்து வீட்டிற்குப் போனது
மூடிய ஜன்னல்களை மீறி
3
கிடைத்த சுதந்திரத்தைக்
கொண்டாடினோம்
தேசத்தை வெட்டி
4
கண்ணீரில் உண்டு
வியர்வையில் இல்லை
போலி
5
உழைப்பாளிக்கு
இயற்கையின் ஆராதனை
வியர்வை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.