Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

பதப்படுத்தப்பட்ட புன்னகை அல்லது முத்தம்
பா. ராஜா

புகைப்படக்கருவி உமிழ்ந்த மின்னல்வெட்டு

உன் புன்னகையன்றின் முனையைப் பற்றி

பலவந்தமாய் உருவிக் கொண்டுபோய்

கருப்பு நிறத்தை மாத்திரம் உள்ளனுமதிக்கும்

அந்த இருட்டறையிலிட்டு நெறிப்படுத்தி

பின்

வரவேற்பறையின் சுவரொன்றில் நிறுவிவிட

கண்ணாடிச் சட்டத்தினுள் பதப்படுத்தப்பட்டிருக்கும்

உனது சுழிக்கப்பட்ட இதழ்களுக்குள்ளிருந்து

எட்டிப்பார்க்கின்றன

எனக்கெனத் தேக்கிவைக்கப்பட்டிருந்த

சில முத்தங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
kamachisundaram
2008-03-01 04:23:00
viru_kama@yahoo.co.in

It's really nice. and very good sentence in the version.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP