 |
யாரும் யாருடனும் இல்லை
ஜி. மஞ்சுளா, மதுரை
தேங்கி உறைந்து நிற்கும்
நினைவுகளை
எழுப்பிக் கொண்டுவரும்
உணர்வுள்ள பொழுதுகளில் எல்லாம்
யாருமற்று இருக்கிறோம் நாம்
சேர்ந்திருக்கும் போதோ
யாருமின்றி இருக்கிறது
நம் நினைவுகள்!
இசை கவிதைகள்
ஒரு சொல்
அதி ஆழமான பாழ் கிணறு
என் தனிமை.
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு.
ஓயாத திகில்
என் உடல் ஆம்புலன்ஸ்
தலை சைரன் பல்ப்
சதா அலறி
நொடிக்கு நொடி பயந்து
ஓயாத திகில்
இப் பயணம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
Warning: include() [function.include]: URL file-access is disabled in the server configuration in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/manjula.php on line 101
Warning: include(http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/manjula.php&pid=) [function.include]: failed to open stream: no suitable wrapper could be found in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/manjula.php on line 101
Warning: include() [function.include]: Failed opening 'http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/manjula.php&pid=' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/manjula.php on line 101
|
|
 |

கீற்றுவில் தேட
|
 |
 Tamil Magazines on keetru.com































































|
|