Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru PunnagaiArticle
Punnagai Logo
பிப்ரவரி 2008

பட்டாம்பூச்சி
ஒண்டிப்புதூர் தேவமணி

பறந்துவிடு

பட்டாம்பூச்சியே

பாடகன் வாயில் விழுந்ததுபோதும்

எங்கோ பறந்து ஓடிவிடு

உன் றெக்கைகளைப் பிடுங்கி

அதன் வண்ணங்களை மனதில்பூசி

துண்டாடிவிடுவார்கள்

உன் முத்தங்களும் முனகல்களும்

எங்கோ நிர்ணயிக்கப்படுகின்றனவாம்

வானத்தையும் பூமியையும்

உன் பயணம் நிறைவு செய்யாது

நட்சத்திரங்களும் கோள்களும்

உனக்கு வழிவிடாது

பொன்வண்டுகளும்

உன்னை வீழ்த்தப்பார்க்கும்

இறுதியில் இலுப்பைப் பூவில் வீழ்வாய்

எண்ணங்களில் தேரோட்டி

ஏமாந்து போகாதே

வானத்துக்கு மேலே

ஓர் இடம் இருந்தால் கண்டுபிடி

அங்கே கடவுளர்கள் இருந்தால் திரும்பிவிடு.


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


Warning: include() [function.include]: URL file-access is disabled in the server configuration in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/devamani.php on line 103

Warning: include(http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/devamani.php&pid=) [function.include]: failed to open stream: no suitable wrapper could be found in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/devamani.php on line 103

Warning: include() [function.include]: Failed opening 'http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/devamani.php&pid=' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/devamani.php on line 103


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP