Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Punnagai
Punnagai Logo
பிப்ரவரி 2008

விருது அறிவிப்பு

தாரகை மாத இதழில் 12 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாரகை அறக்கட்டளை வழங்கும் கீழ்காணும் விருதுகள் :

சிறந்த சிற்றிதழுக்கு : தியாகி சுப்பிரமணிய சிவா விருது

சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு : அன்னை தெரசா விருது

சிறந்த கவிதை நூலுக்கு : பாரதியார் விருது

சிறந்த மக்கள் சேவகர்களுக்கு : அம்பேத்கர் விருது

சிறந்த நாட்டுப்புற கலைக்குழுவிற்கு : கலைவாணர் என்.எஸ்.கே விருது

சிறந்த கிராமிய பாடகர்களுக்கு : உடுமலை நாராயண கவி விருது

சிறந்த ஆவணம் குறும்படங்களுக்கு: நடிகர் திலகம் சிவாஜி விருது

சிறந்த உள்ளாட்சிக்கு : அறிஞர் அண்ணா விருது

சிறந்த கல்வி நிலையத்திற்கு : காமராஜர் விருது

இவைகளில் தங்கள் பங்களிப்பை தங்களின் குறிப்புகளோடு தொடர்பு கொள்ளவும். கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், ஆவணப்படம், குறும்படங்கள் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். விருதுகளுக்கு கட்டணமோ, நுழைவுக் கட்டணமோ கிடையாது. படைப்புகள், குறிப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 05 . 03 . 2008.

முகவரி : நிர்வாக இயக்குநர், தாரகை அறக்கட்டளை, 2/468, செம்மலர் தெரு, காந்தி நகர் வடக்கு, வத்தலக்குண்டு - 624 202. கை பேசி : 99420 98925, 99409 42526, போன் : 04543- 265222.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP