Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru PunnagaiArticle
Punnagai Logo
பிப்ரவரி 2008

அருணாதேவி கவிதைகள்

மழைக்காலம்

மலைகளில் மழை பெய்கிறது

நீர் மலை, ஏரி, குளம் என நிறைந்து

கடலில் கலக்குகிறது

வெயில் காலம்...

ஏரி, குளம் வற்ற

கடல் நீர்

ஏரி குளம் நிரப்புகிறது.

மழைக் காலமோ

வெயில்காலமோ

நிரம்பி வழிகிறது தண்ணீர்

உன் நினைவுகளால்

நிரம்பி வழியும் மனமாய்.

படகு நகர்கிறது

வேகமாக நகர்கிறது

நீர்த் தாவரங்கள் அறுபடுகின்றன.

நீர்த் தாவரங்கள் செடிகளாய், கொடிகளாய்.

நீர்த் தாவரங்களின் வேர்கள்

மெல்லியவை.

பூனைமயிர் போல் மெல்லியவை

மீண்டும் மீண்டும் கவ்விப்பிடித்து

தண்ணீரைத் தொட்டு உயிர்க்கின்றன.

அறுபட்ட வேர்களானாலும்

துளிர்க்கும்

உன் நினைவின் வேர்களும்

சுலபமாய் துளிர்ப்பவை.


படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


Warning: include() [function.include]: URL file-access is disabled in the server configuration in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/arunadevi.php on line 107

Warning: include(http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/arunadevi.php&pid=) [function.include]: failed to open stream: no suitable wrapper could be found in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/arunadevi.php on line 107

Warning: include() [function.include]: Failed opening 'http://www.keetru.com/feedback.php?pName=http://www.keetru.com/punnagai/feb08/arunadevi.php&pid=' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/k/e/e/keetrucom/html/punnagai/feb08/arunadevi.php on line 107


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP