Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam

தந்திகள் குவியட்டும்!

மரணதண்டனை சிறைவாசிகளுக்கு கருணை காட்டி - அவர்களை வாழவிட வேண்டும் என்று மனித உரிமைக்குக் குரல் கொடுத்துள்ள குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திட - கழகத் தோழர்களும், மனித உரிமையாளர்களும் தந்திகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். தந்தியைக் கொடுப்பதோடு, மற்றவர்களையும் கொடுக்க வையுங்கள். அனுப்பப்பட வேண்டிய தந்தியின் வாசகம்:

To

Hon. Thiru A.P.J. Abdul Kalam
President of India
Rashtrapati Bhavan, New Delhi
Fax: 11-301 7290 & 11-301 7824
E-mail : presidentofindia@rb.nic.in

Thanks for your Humanitarian decision on Capital Punishment with already 111 Countries having abolished it. We request you to make the historical move of abolishing death penalty in India. We assure our whole some support to you for the same.

அனுப்புபவர் பெயர்:
அமைப்பின் பெயர் :


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.