Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam

நானாவதி ஆணையம் : அரசு செய்யப் போவது என்ன?

1984 இல் இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டபோது - டெல்லியில் 3000க்கும் அதிகமான அப்பாவி சீக்கியர்கள் திட்டமிட்டு படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரித்த நானாவதி ஆணையத்தின் பரிந்துரை, மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர், எம்.பி. ராஜன்குமார், மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜெகதீஷ் டைட்லர் குற்றச்சாட்டை மறுக்கிறார். அவரது மறுப்பு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் 3000 அப்பாவி சீக்கியர்கள் படுகொலை என்பது மன்னிக்க முடியாத கொடுமை! இந்தப் படுகொலைகளுக்கு உள்ளான சீக்கிய மக்களின் உள்ளத்தில் பதிந்துள்ள காயம் போக்கப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும்; அரசு மூடி மழுப்பி விடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது! கூடவே கூடாது!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
ச்சீ... ச்சீ... மானங்கெட்ட பிழைப்பு

தொலைக்காட்சிகளிலும், விளம்பர பேனர்களிலும், நாளேடுகளிலும் வெளிவந்து குடும்பத்தினரை எல்லாம் முகம் சுளிக்க வைத்த ‘sunday’னா ரெண்டு!’ விளம்பரத்தைத் தந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

‘தினமலர்’ பார்ப்பன ஏடுதான். இந்த விளம்பரத்தை தந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னொரு ‘தினமலர்’ கிடைக்கும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு விளம்பரமாம்!

பார்ப்பன சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையாக செயல்படும் இந்த ‘தினமலர்’ தான் ஆபாசம் பற்றியும் சினிமா நடிகைகள் பற்றியும் எழுதி “ஒழுக்கத்தின் பாதுகாவலனாக”த் தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறது.

வசூலுக்காக எந்தத் தொழிலுக்கும் பார்ப்பனர்கள் தயாரானவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

ச்சீ... மானங் கெட்ட பிழைப்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP